எந்த காரியங்களில் நிலைத்திருக்க வேண்டும் ? | புதிய பிரசங்க குறிப்பு | Pirasanga Kurippukkal
1. அன்பில் நிலைத்திருக்க வேண்டும் யோவா 15 : 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 2. விசுவாசத்தில் நிலைத்திருக்க…