கர்த்தரின் நாமங்கள் | தேவனின் நாமங்கள் | Different Names of GOD in Bible
கர்த்தரின் நாமங்கள் “நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8. 1. ஏல் அல்லது ஏலோஹீம் “தேவன் சர்வத்தையும் ஆண்டு நடத்தும்…