யார் அவரில் நிலைத்திருக்க முடியும்? | புதிய பிரசங்க குறிப்பு | Pirasanga Kurippukkal
1. அவர் சித்தம் செய்வோர் நிலைத்திருக்க முடியும் 1 யோவா 2 : 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.…